சென்னை:
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்துள்ளது.
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை 120 ரூபாய் குறைந்து 44 ஆயிரத்து 320 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் 5 ஆயிரத்து 540 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.
ஒரு கிராம் வெள்ளி 1 ரூபாய் குறைந்து 77 ரூபாய் 30 காசுகள் என்ற விலையில் விற்பனை செய்யப்படுகிறது.