புதுடெல்லி:
லக அளவில் இதுவரை 51.89 கோடி பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், உலகம் முழுவதும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 62.81 லட்சத்தை எட்டியுள்ளது என்றும், உலகம் முழுவதும் கொரோனாவால் 518,978,441 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 473,771,303 பேர் குணமடைந்துள்ளனர் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

[youtube-feed feed=1]