உலகில் கால்பந்து ஜபவங்கள் ஜெர்மனி மற்றும் இத்தாலி நேற்று கால் இறுதி சுற்று போட்டில் மோதின. இத்தாலி இந்த போட்டிகளில் சீரபக வீலையடியது வந்தது அதேபோல் ஜெர்மனி சீறு சறுக்கல் உடன் கால் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றத்து. மேலும் ஜெர்மனி தற்போதைய உலக சாம்பியன் எனவே இந்த போட்டி உலகில உள்ள ரசிகர்கள் இடையே அதிக எதிர்பார்ப்புடன் பார்க்கப்பட்டது.
முதல் பாதியில் இரு அணிகளும் கோல் எதுவும் அடிக்காத காரணத்திலால் போட்டி பெனால்டி மூலம் முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் ஜெர்மனி வீரர் ஒஜில் கோல் அடிக்க ஜெர்மனி போட்டில் முந்தியது. சீருது நிமிடத்தில் இத்தாலி அணிக்கு பெனால்டி மூலம் கோல் அடிக்க போட்டி சாமம் அனது.
போட்டி நேரம் முடிந்து இரு அணிகள் சமமாக இருக்க 30 நிமிடம் எக்ஸ்ட்ரா நேரம் கொடுத்ததும் இரு அணிகள் சமமாக இருக்க போட்டி பெனால்டி மூலம் முடிவு செய்யப்பட்டது.
பெனால்ட்யில் இரு அணிகளும் சரி சமமாக கோல் அடிக்க போட்டி இன்னும் ரசிகர்கள் இடையே மேலும் பரபரப்பு காணப்பட்டது. மாரி மாரி இரு அணிகளும் கோல் அடிக்க கடைசியில் இத்தாலி தங்களுக்கு கொடுத்த வாய்ப்பை தாவர விட ஜெர்மனி 6-5 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று அரை இறுதி போட்டிக்கு தகுதிப்பெற்றது.
ஜெர்மனி அரை இறுதி போட்டியில் இன்று நடக்கவிருக்கும் பிரான்ஸ் – ஐஸ்லண்ட் வெல்லும் அணியுடன் வீலையாடும்.