பிராங்பர்ட்:
மேற்கு ஜேர்மனியில் ஒரு திரையரங்கில் துப்பாக்கி பிரயோகம் செய்த நபரை தாங்கள் சுட்டுக் கொன்றுவிட்டதாக அந்நாட்டு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஜெர்மன் பிராங்பர்ட்டுக்கு அருகே கினோபோலிஸ் வளாகத்தில் மர்ம நபர் ஒருவர் திடீரென துப்பாக்கியால் சுட்டதில் 50 பேர் வரை காயமடைந்தனர்.

அந்த நபர் ஆட்களை பணயமாக பிடித்து வைத்திக்கலாமோ என்று கருதிய காவல்துறையினர் அதிரடியாக வளாகத்தினுள் நுழைந்து தாக்குதல் நடத்தினர். இதில் அந்த நபர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ந்ததாக நம்பிய போலிஸார் அங்கு வேகமாக நுழைந்ததாக உள்துறை அமைச்சின் பிராந்திய அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
Patrikai.com official YouTube Channel