பல தடைகளை மீறி செப்டம்பர் 6 -ல் ரிலீஸ் ஆகும் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’ ….!

Must read

இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் – நடிகர் தனுஷ் என வித்தியாசமான கூட்டணியில் ரசிகர்களின் கவனத்தை நீண்ட நாட்களாக கவர்ந்து வரும் திரைப்படம் என்னை நோக்கி பாயும் தோட்டா.

இப்படத்தை தற்போது வேல்ஸ் பட நிறுவனம் ( கோமாளி பட தயாரிப்பாளர் ) இப்படத்தின் பிரச்சனைகளை சில நிபந்தனைகளோடு முடித்துவைத்துள்ளதாம்.

சென்னையில் நேற்று நடைபெற்ற ஒரு செய்தியாளர்களின் சந்திப்பின் போது, தனுஷ், மேகா ஆகாஷ், சசிகுமார் நடித்த எனை நோக்கி பாயும் தோட்டாவை செப்டம்பர் 6 ஆம் தேதி வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக இயக்குனர் கெளதம் வாசுதேவ் மேனன் தெரிவித்துள்ளார்.

More articles

Latest article