
தமிழ் சினிமாவில் நடிகராக கலக்கி வருபவர் கணேஷ் வெங்கட்ராம்.
பிக்பாஸ் போட்டியில் கலந்து கொண்டு மேலும் பிரபலமானார். இவர் சின்னத்திரை நிகழ்ச்சி தொகுப்பாளினி நிஷாவை திருமணம் செய்து கொண்டார்.
https://www.instagram.com/p/CB69nGmg-AE/
இந்நிலையில் கணேஷ் வெங்கட்ராம் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஒரு புகைப்படத்தை பகிர்ந்துள்ளார். தனது சிறுவயதில் எடுத்த புகைப்படத்தையும், தனது மகளின் தற்போதைய புகைப்படத்தையும் இணைத்து பகிர்ந்துள்ள அவர், ”மரத்தில் இருந்து வெகு தூரத்தில் ஆப்பிள் விழாது என்று சொல்வார்கள். சிறப்பான வீக் என்ட் வருகிறது. நாளைக்கு நிஷாவின் பிறந்தநாள் அடுத்த நாள் எங்கள் குழந்தை சமைராவின் பிறந்தநாள்” என செம எக்சைட்மென்ட்டுடன் பதிவிட்டுள்ளார் கணேஷ் வெங்கட்ராம்.
[youtube-feed feed=1]