யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. ஜெர்மனி – பிரான்ஸ் ஆகிய நாடுகள் இடையே அரை இறுதி போட்டிகள் நடைபெற்றன.
பிரென்ச் நகரம் மார்ஸைல் இந்த போட்டிகள் நடைபெற்றது. இந்த போட்டி மிகவும் எதிர் பார்க்கப்பட போட்டியாகும் . உலக சாம்பியன் ஜெர்மனி போட்டி நடத்தும் பிரான்ஸ் சாம பலத்துடன் இருப்பதால் இந்த போட்டி ரசிகர்கள் மிகவும் ஆர்வமுடன் பார்த்தனர். போட்டியை வெல்லும் என எதிர்பார்க்கப்பட்ட இரு அணிகளும் மோதுவது மேலும் சுவாரசியமாகும்.
Germany-v-France-Euro-2016-semi-finals
ஆரம்பம் முதல் இரு அணிகள் கோல் போடுவதில் ஆர்வம் காட்ட இதன் காரணத்தில் வீரர்கள் இடையே அங்கும் இங்கும் சீறு சீறு மோதல்கள் நடக்க ரெபிறீ மோதல்கள் மேலும் நிகழாவண்ணம் வீரர்களுக்கு எச்சரித்த போட்டி நடந்தது.
antoine-griezmann-france-germany_3739567
 
முதல் பாதியில் இறுதில் ஜெர்மனி வீரர் தனது கையை கோல் போடும் பகுதியில் உபயகித்ததால் பிரான்ஸ் அணிக்கு பெனல்ட்டி கிக் கொடுக்கப்பட்டது. இந்த பெனல்ட்டி கிக் கோலாக பிரென்ச் வீரர் கிரியெஸ்ம்னன் அடித்து பிரான்ஸ் அணி 1-0 என்ற கோல் கணக்கில் போட்டில் முந்தியது. இந்த கோல் சாமம் செய்ய ஜெர்மனி அணி முயன்று பயன் அளிக்கவில்லை. போட்டியின் 72வது நிமிடத்தில் பிரென்ச் வீரர் கிரியெஸ்ம்னன் இரண்டாவது கோல் அடிக்க போட்டியை பிரான்ஸ் அணி 2-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது.
3403
 
பிரான்ஸ் அணி 1984 மற்றும் 2000 ஆண்டுகளில் இறுதி போட்டிக்கு தகுதி பெற்றது. இந்த இரு போட்டிகளிலும் பிரான்ஸ் அணி வெற்றி பெற்றது என்பது கூறிப்பிடத்தக்கது. 16 வருடங்களுக்கு ஒரு முறை வெல்லும் பிரான்ஸ் அணி இந்த வருடமும் இறுதி போட்டிக்கு தகுதி பெறுவது மேலும் பிரான்ஸ் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை கொடுத்து உள்ளது.
5070
பிரான்ஸ் அணி இறுதி போட்டில் போர்ச்சுகல் அணியை எதிர் கொள்கிறது. இந்த போட்டிகள் வரும் சனிக்கிழமை இரவு பாரிஸ் நகரில் நடைபெறுகிறது.