யூரோ 2016 போட்டிகள் பிரான்ஸ் நாட்டில் நடைபெற்று பெற்றுக்கொண்டு இருக்கிறது. வேல்ஸ் – போர்ச்சுகல் ஆகிய நாடுகள் இடையே அரை இறுதி போட்டிகள் நடைபெற்றன.
Portugal-v-Wales-Euro-2016-semi-finals
லியோன் நகரில் இந்த அரை இறுதி போட்டி நடைபெற்றது. இந்த போட்டிகளில் துவக்கத்தில் இருந்து தடுமாறிய போர்ச்சுகல் அணி கால் இறுதி போட்டிகளில் இருந்து சீரப்பாக வீளையாடி வருகிறது அதே போல வேல்ஸ் அணி இந்த போட்டிகளில் அரை இறுதி போட்டிக்கு வீளையாடுவது இதுவே முதல் முறை.
livefootballscore-28
போட்டி ஆரம்பம் முதல் இரு அணிகளும் கோல் போடுவதில் முனைப்புடன் வீளையாட ரசிகர்கள் உற்சாகம் பெருகியது. போர்ச்சுகல் அணி கேப்டன் மற்றும் உலக அளவில் சீறந்த வீரர் என கருதப்படும் ரொனால்டோ போட்டியின் 50வது நிமிடத்தில் தனது தலையால் ஒரு சீறந்த கோல் மூலம் போர்ச்சுகல் போட்டில் முந்தியது. சீறிது நேரத்தில் போர்ச்சுகல் அணி வீரர் நானி ரொனால்டோ உதவியுடன் ஒரு கோல் அடிக்க போர்ச்சுகல் 2-0 என்ற கோல் கணக்கில் போட்டியை வென்றது.
Portugal-v-Wales-Semi-Final-UEFA-Euro-2016-1040x480
போர்ச்சுகல் இறுதி போட்டிக்கு இரண்டாவது முறையாக தகுதி பெறுகிறது. 2004 ஆண்டு இறுதி போட்டில் கிரீஸ் அணியடன் தோல்வியுற்றது. இந்த முறை கோப்பையை வெல்லுமா என ரசிகர்கள் அவளுடன் எதிர்பார்க்கின்றனர்.