சென்னை:
மீன்பிடி தடை காலத்தால், சென்னை காசிமேடு சந்தையில் மீன் விலை இரு மடங்கு அதிகரித்துள்ளது.

இந்த விலை உயர்வின் படி, 500 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட சிறிய வஞ்சரம் மீன் தற்போது 1000 ரூபாய் விலையில் விற்பனை செய்யப்படுவதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.