காதல் விவகாரத்தில் கோவை ஆசிரியை நிவேதிதாவை காரேற்றி கொலை செய்ய இளையராஜா, கைது செய்யப்பட்டு சென்னை புழல் சிறையில் அடைக்கப்பட்டார். இன்று காலை கழிவறையில் தனது கைலியால் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டதாக சிறைத்துறை வட்டாரம் தெரிவித்துள்ளது.
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்