விழுப்புரம்:

விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணியின் உடல்  21 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்பட்டது.


விக்கிரவாண்டி திமுக எம்எல்ஏ ராதாமணி உடல் நலக்குறைவால் காலமானார்.

அவரது உடலுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

முன்னாள் அமைச்சர் பொன்முடி, அரக்கோணம் எம்பி, ஜெகத்ரட்சகன், எம்எல்ஏக்கள் மஸ்தான், மாசிலாமணி ஆகியோர் அஞ்சலி செலுத்தினர்.

சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் ராதாமணி உடலுக்கு அஞ்சலி செலுத்தினார்.

[youtube-feed feed=1]