சோம்பேறி என ஆரி சொன்னதற்கு பாலாஜி அவரை கண்டபடி திட்டி மைக்கையும் உடைத்து விட்டார்.
இதில் சிறந்த பெர்பாமர்களாக தேர்வு செய்யப்பட்ட ரியோ, சோம், ஆஜீத் மூவரும் விளையாடினர். கடைசியில் ரியோ கேப்டனாக தேர்வு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தற்போது பிக்பாஸ் போட்டியின் புதிய புரொமோ வெளியாகியுள்ளது. இதில் ஷிவானி டாபிக் பற்றிய பேசியதாக ஆரி மீது பாலா கோபப்படுவதோடு, அருகில் இருக்கும் தலையணையை தூக்கி அடிக்கிறார்.
#BiggBossTamil இல் இன்று.. #Day90 #Promo1 of #BiggBossTamil #பிக்பாஸ் – தினமும் இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason4 #BiggBossTamil4 #VijayTelevision pic.twitter.com/x8i1v5qCmn
— Vijay Television (@vijaytelevision) January 2, 2021
Patrikai.com official YouTube Channel