பேஸ்புக், ட்விட்டரை தொடர்ந்து இன்ஸ்டாகிராமிலும் இணைந்தார் ஓ.பி.எஸ்.

 சென்னை,

முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வம் சமூக வலைதளங்களான பேஸ்புக், டுவிட்டரில் இணைந்து பதிவுகளை வெளியிட்டு வந்தார்.

இந்நிலையில் தற்போது மற்றொரு சமூக வலைதளமான இன்ஸ்டாகிராமிலும் ஓபிஎஸ் இணைந்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் பேஸ்புக்,டுவிட்டர், வாட்ஸ் அப்-ஐ அடுத்து மிகப்பெரிய பயனாளர்களை கொண்டது இன்ஸ்டாகிராம்.


English Summary
Farmer chief minister OPS Join Instagram also