ரஜினிகாந்த் மனைவி லதா ரஜினிகாந்த், சென்னையில் ஆஷ்ரம் என்ற பள்ளியை நடத்தி வருகிறார்.
இந்த கட்டிடத்தின் உரிமையாளருடன் இவருக்கு வாடகை விவகாரத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டதையடுத்து, இந்த இடத்தை காலி செய்ய கோரி வழக்கு தொடரப்பட்டது..
கொரோனா தொற்றால் இடத்தை காலி செய்ய அவகாசம் கேட்கப்பட்டிருந்தது. இதையடுத்து 2021 ஏப்ரல் மாதத்திற்கு இடத்தை காலி செய்யாவிடில் நீதிமன்ற அவமதிப்புக்கு உள்ளாக நேரிடும் எனவும் 2021-22 ஆண்டுக்கான மாணவர் சேர்க்கையும் நடைபெறக்கூடாது” என தெரிவிக்கப்பட்டது.