நடிகர் தனுஷ்-ன் முதல் சர்வதேச திரைப்படமான “எக்ஸ்டார்டினரி ஜர்னி ஆப் த பாஃகிர்” வரும் ஜூன் 21-ஆம் ‘பக்கிரி’ என்னும் பெயரில் தமிழ் மொழியில் வெளியாகிறது .
இந்த படம் இந்தியா, கனடா, அமெரிக்கா, சிங்கப்பூர், லண்டன், மலேசியா, பங்களாதேஷ் மற்றும் நேபால் ஆகிய நாடுகளில் வெளியாகவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இப்படத்தில் மந்திர தந்திரங்கள் மூலம் பேய்களை ஓட்டுபவராக தனுஷ் நடித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்நிலையில் தற்போது இப்படத்தில் இடம்பெற்று Engleesu Lovesu பாடலை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர்.
Patrikai.com official YouTube Channel