சென்னை:
முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரத்தின் உறவினர் வீடுகளில் அமலாக்கத் துறையினர் இன்று சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
ஏர்செல் மேக்சிஸ் முறைகேடு தொடர்பாக இந்த சோதனை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
சென்னை, கொல்கத்தா உள்ளிட்ட 6 இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.