நெட்டிசன்:
சிவகாமி (Sivahami) அவர்களின் முகநூல் பதிவு:
இன்னும் கொஞ்சம் பெரிய பூட்டா போடு நாயே…! கட்டி போட இதென்ன யானையா, மாடா குழந்தையா…, பாவிகளா…!

மலேசியாவில் சன்வே பெர்டானாவில் உள்ள அடுக்கு மாடி குடியிருப்பில் வசிக்கும் இரக்கமற்ற ஒரு தமிழ்த் தாயின் செயல்…!

சீன வகுப்புக்கு போக மறுத்ததற்குத்தான், இந்த கொடூர தண்டனை…!
Patrikai.com official YouTube Channel