உச்ச நீதிமன்றத்தின் கண்டனத்தை அடுத்து ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா (SBI) நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திடம் (ECI) தேர்தல் பத்திர விவரங்களை அளித்துள்ளது.

இதனை தேர்தல் ஆணைய செய்திதொடர்பாளரின் ‘X’ பதிவின் மூலம் தேர்தல் ஆணையம் உறுதிப்படுத்தியுள்ளது.
பிப்ரவரி 15 மற்றும் மார்ச் 11 ஆகிய தேதிகளில் உச்சநீதிமன்றம் வழங்கிய உத்தரவுகளுக்கு இணங்க இந்திய தேர்தல் ஆணையத்திற்கு பாரத ஸ்டேட் வங்கி தேர்தல் பத்திரங்கள் பற்றிய தரவுகளை வழங்கியுள்ளது என்று அந்த பதிவில் குறிப்பிட்டுள்ளது.
[youtube-feed feed=1]