சென்னை:
பொதுக்குழு நடைபெறும் வானகரம், ஸ்ரீவாரு மண்டபத்துக்கு பிரசார வாகனத்தில் ஈபிஎஸ் பயணம் செய்தார்.

சென்னை, கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வானகரம் புறப்பட்டார்.
கடந்த முறை போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டதால், இந்தமுறை முன்னதாகவே புறப்பட்டார் என்று தகவல் வெளியாகியுள்ளது.
வழி நெடுகிலும் ஈபிஎஸ்க்கு தொண்டர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
Patrikai.com official YouTube Channel