நெட்டிசன்:
நிறுத்தி வைக்க பட்ட தொகுதிகளுக்கு 6 மாததிற்குள் தேர்தலை நடத்த வேண்டும் என்பது தேர்தல் விதி. கடந்த மே 16 ம்தேதி தமிழக சட்டமன்ற பொது தேர்தல் நடத்தப்பட்டு 19ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது.
தஞ்சாவூர் அரவகுறிச்சியிலும் பணம் பட்டு வாடா செய்யபட்டதாக கூறி நிறுத்தி வைத்தது.திருபரகுன்றத்தில் வெற்றி பெற்ற வேட்பாளர் இறந்துவிடவே அந்த தொகுதிக்கும் சேர்த்து நவம்பர் 19 ம் தேர்தல் நடத்தபடும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
சட்டமன்ற பொதுத்தேர்தல் நடந்த மே 16ம் தேதியிலிருந்து கணக்கு பார்த்தால் நவம்பர் 16 ம் தேதிக்குள் தேர்தலை அறிவித்து இருக்க வேண்டும். ஆம்.. அதோடு ஆறுமாதம் முடிகிறது.
ஆயிரம் விதிகளை அரசியல் கட்சிகளுக்கு விதிக்கும் தேர்தல் ஆணையம் 6 மாததிற்குள் தேர்தலை நடத்தமால் விதிகளை மீறியுள்ளது நியாயமா..? (திருபரங்குன்றத்தில் தொகுதிக்கு மட்டுமே6 மாததிற்குள் தேர்தலை அறிவித்துள்ளது.) .
(வாட்ஸ்அப் பதிவு)