நெட்டிசன்:
14642155_1138323912896254_1791484480163826992_n
த.லெனின் (சி.பி.ஐ. தமிழ் மாநில குழு உறுப்பினர்)
மிழ்நாடு அரசு விரைவுப் போக்குவரத்து கழகப் பேருந்தில் நேற்று இரவு (16-10-16) 10 மணியளவில் சென்னை கோயம்பேட்டிலிருந்து ஓசூருக்கு பயணித்தேன் வண்டி பதிவு எண்TN 01 AN 4552. AC. நடத்துனர் பேங்களூருக்கான கட்டணத்தை ரூ 470 வசூலித்தார் அவரிடம் இது குறித்து கேட்டததற்கு கிளை மேலாளர் உத்தரவு வேறு வழியில்லை என்றார் சமீப விடுமுறையின் போது ஆம்னி பேருந்துகள் அதிகமாக கட்டணம் வசூலித்தபோது பறக்கும் படை அமைத்து பயணிகளை பாதுகாத்தார்களாம் முதலில் இது போன்ற முறைகேடுகளை களையுங்கள்!
14666162_1138324156229563_2864331599899348784_n
புகார் தொலைபேசியில் பல முறை அழைத்தும் யாரும் தொலைபேசியை எடுக்கவில்லை! டெல்லி செல்லும் தொடர்வண்டியில் நாக்பூருக்கு பயணம் செய்பவரிடம் டெல்லிக் கட்டணம்தான் தரவேண்டும் என்றால் எப்படியிருக்கும்?
சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?
நடவடிக்கை எடுப்பார்களா?