புரும்

ஆஸ்திரேலிய நாட்டில் புரும் நகருக்கு அருகே நடுக்கடலில்  கடும் நில நடுக்கம் ஏற்பட்டுள்ள்து.

ஆஸ்திரேலிய நாட்டின் கடற்பகுதிக்கு அருகே புரும் நகர் அமைந்துள்ளது.

இந்த நக்ருக்கு மேறகு பகுதியில் இன்று காலை நடுக்கடலில் நில நடுக்கம் ஏற்பட்டது.

இந்த நில நடுக்கம் கடலில் 33 கிமீ ஆழத்தில் ஏற்பட்டுள்ள்து.

இந்த நில நடுக்கம் ரிக்டர் அளவு கோலில் 6.4 ஆக பதிவாகியது.

இதனால் ஏற்பட்டுள்ள சேதம் குறித்து தகவல்கள் இன்னும் வரவில்லை.

இந்த நிலநடுக்கம் காரணமாக சுனாமி எச்சரிக்கை ஏதும் விடவில்லை