
“வங்கியில வாங்கின கல்விக்கடனை வசூலிக்க ரிலையன்ஸ் நிறுவனத்தை நியமிச்சிருக்காங்களாம்… இருக்கட்டும். சில பல ஆயிரம் கடன் வாங்கினவங்க கிட்ட வசூலிக்க ரிலையன்ஸ நியமிச்சிருக்கீங்களே… பல ஆயிரம் கோடி கடன் வாங்கி ஏப்பம் விட்ட விஜய் மல்லைாகிட்ட கடனை வசூலிக்க அதே ரிலையன்ஸை நியமிக்கலாமே ஆபீசர்ஸ்?”
- டவுட் டேவிட்
Patrikai.com official YouTube Channel