“இங்கிலாந்து நாட்டோட பாராளுமன்ற ஜனநாயகத்தைத்தான் இந்தியா பின்பற்றுறதா சொல்றாங்க..
அங்க, “அயர்லாந்து தனியா போகலாமா”னு கேட்டு மக்கள்ட்ட வாக்கெடுப்பு நடத்தறாங்க… “ஐரோப்பிய யூனியன்ல இருக்கலாமா வேணாமா”னு வாக்கெடுப்பு நடத்தறாங்க…
இங்கே இந்தாயவுல ஏன் அப்படி வாக்கெடுப்பு நடத்தறதில்லை..?”
Patrikai.com official YouTube Channel