மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! முதல்வர் ஸ்டாலின் டிவிட்…

Must read

சென்னை: மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாளை முன்னிட்டு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் டிவிட் பதிவிட்டு உள்ளார்.

அதில், பிற்போக்குத்தனங்களும் பெண்ணடிமைத்தனமும் முடைநாற்றம் வீசிக் கொண்டிருந்த காலத்தில் புரட்சிக்கனலாய் வாழ்ந்த இந்தியாவின் முதல் பெண் சட்டமன்ற உறுப்பினரான மருத்துவர் முத்துலட்சுமி அம்மையாரின் 136-வது பிறந்தநாள்! பெண்கள் அனைத்து உரிமைகளோடும் வாழ பாலினச் சமத்துவமிக்க சமுதாயம் படைப்போம்! என தெரிவித்து உள்ளார்.

 

More articles

Latest article