
ரசிகரை கமல் தள்ளிவிடும் வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
அந்த வீடியோ பதிவில் கமல் மற்றும் இயக்குநர் ரமேஷ் அரவிந்த் இருவரும் கீழே இறங்கி வருவது போலவும், அப்போது கமல் அருகே வந்த ரசிகரை கமல் தள்ளிவிடுவது போலவும் இருக்கிறது.
இந்த வீடியோவை பகிர்ந்து, “இப்படி ரசிகரை தள்ளிவிடும் ஒருவர் எப்படி அரசியலில் நிலைக்க முடியும்” என்று சிலர் பதிவிட்டு வகிறார்கள். கமல் தப்பிலோ, “இது மிகவும் பழைய வீடியோ…
கமல் சாரின் காலில் விழ அந்த ரசிகர் முனைத்தார். கமல் சாருக்கு காலில் விழுவது பிடிக்காது. ஆகவே அந்த ரசிகரை தடுத்தார்” என்கிறார்கள்.
அதோடு, இது குறித்து வீடியோ ஒன்றையும் கமல் ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகிறார்கள்.
அந்த வீடியோ…
Patrikai.com official YouTube Channel