சென்னை:
ஜூலை 29இல் திமுக இளைஞர் அணி நிர்வாகி கூட்டம் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜூலை 29 இல் திமுக இளைஞர் அணி நிர்வாகிகள் கூட்டம் அண்ணா அறிவாலயத்தில் நடக்க உள்ளது. புதிதாக நியமிக்கப்பட்ட மாநில, மாவட்ட மாநகர் அமைப்பாளர்கள் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
Patrikai.com official YouTube Channel