சென்னை:
மே 20-ல் திமுக உயர்நிலை செயல்திட்டக் குழு கூட்டம் நடை பெற உள்ளதாக திமுக பொதுச் செயலாலர்துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிவிப்பில், மே 20ஆம் தேதி சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில், திமுக உயர்நிலை செயல்திட்டக்குழு கூட்டம் நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.