சென்னை :

மிழகத்தில்  இன்றைய (20/03/2021) மாவட்டம் வாரியான கொரோனா பாதிப்பு பட்டியல் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் இன்று 1,243 பேருக்குப் பாதிப்பு உறுதி ஆகி மொத்தம் 8,65,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.  இதில் 12,590 பேர் உயிர் இழந்து 8,45,812 பேர் குணம் அடைந்து தற்போது 7,291 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

சென்னையில் இன்று மட்டும், 458 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி ஆகி உள்ளது, இது தமிழகத்தின் மொத்த பாதிப்பில் 36 சதவீதம் ஆகும். இதுவரை சென்னையில் 2,41,127 பேர் பாதிக்கப்பட்டு 4,196 பேர் உயிர் இழந்து 2,34,184 பேர் குணம் அடைந்து தற்போது 2,747 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மொத்த பாதிப்பில், இரண்டாவது இடத்தில் கோவை மாவட்டம் உள்ளது.  இதுவரை கோவை மாவட்டத்தில் 57,023 பேர் பாதிக்கப்பட்டு 686 பேர் உயிர் இழந்து 55,702 பேர் குணம் அடைந்து தற்போது 635 பேர் சிகிச்சையில் உள்ளனர்.

மூன்றாவது இடத்தில் செங்கல்பட்டு மாவட்டம் உள்ளது. இதுவரை செங்கல்பட்டு மாவட்டத்தில் 54,206 பேர் பாதிக்கப்பட்டு 800 பேர் உயிர் இழந்து 52,737 பேர் குணம் அடைந்து தற்போது 669 பேர் சிகிச்சையில் உள்ளனர்.