தேர்தல் ஆணையம் அதிரடி நடவடிக்கை மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம்

Must read

Election 2016தேர்தல் ஆணையம் சேலம், வேலூர், திண்டுக்கல்,தேனி மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் செயபட்டுள்ளனர். அது மட்டும் இல்லாமல் மாவட்ட எஸ்.பி.களும் மற்றம் செயபட்டுள்ளனர்.
புதிய மாவட்ட ஆட்சியர்கள் வேலூர்-ராஜேந்திர ரத்னு, சேலம்- கார்த்திகேயன், திண்டுக்கல்- சத்யபிரதா சாகு, தேனி- நாகராஜன் தேர்தல் ஆணையம் நியமனம் செய்துள்ளது.
மாவட்ட எஸ்.பி.களும் மற்றம் சேலம் மாவட்ட எஸ்.பி. சுப்புலட்சுமிக்கு பதிலாக அமித்குமார் சிங், புதுக்கோட்டை எஸ்.பி. ராஜேஸ்வரிக்கு பதிலாக சந்தோஷ் ஹதிமானி , தருமபுரி எஸ்.பி. லோகநாதனுக்கு பதிலாக பண்டி கங்காதர், நாமக்கல் எஸ்.பி. மகேஸ்வரனுக்கு பதிலாக சசிமோகன், திருச்சி எஸ்.பி. உமாவுக்கு பதிலாக நிஷா பார்த்திபன் நியமனம்செயபட்டுள்ளனர்.

More articles

Latest article