புகழ் பெற்ற சூப்பர் மேன் படத்தை இயக்கிய ரிச்சர்ட் டோனர் காலமானார்.

ஹாலிவுட் இயக்குனர் ரிச்சர்ட் டோனர், 1978-ல் வெளியான சூப்பர்மேன் படத்தை இயக்கி பிரபலமானார்.

அதோடு லீத்தல் வெப்பன் படத்தின் 4 பாகங்களை இயக்கியவரும் இவரே. தவிர த ஓமன், த கூனீஸ், அசாசின்ஸ் உள்பட பல வெற்றி படங்களையும் இயக்கி உள்ளார்.

இந்நிலையில் ரிச்சர்ட் டோனருக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு அமெரிக்காவிலுள்ள லாஸ் ஏஞ்சல்ஸில் காலமானார். அவருக்கு வயது 91.

 

[youtube-feed feed=1]