
நடிகர் துருவ் விக்ரம் சமீபத்தில் நடிகர் விஜய் சேதுபதியை சந்தித்ததை, செல்பி எடுத்து தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் வைத்துள்ளார்.
‘இந்த அழகான மனிதரை சந்திப்பதில் எப்போதும் மகிழ்ச்சி’ என்று தலைப்பிட்டுள்ளார்.
இப்போது அந்த செல்ஃபி சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அதோடு இந்தப் படம், கார்த்திக் சுப்பராஜ் இயக்கும் துருவ் விக்ரமின் அடுத்தப் படத்தில், விஜய் சேதுபதியும் நடிப்பார் என்ற யூகங்களுக்கு வழிவகுத்துள்ளது .
[youtube-feed feed=1]Dhruv Is Just Few Minutes Ago Posted On Instagram Stroy 💥#DhruvVikram #VijaySethupathi @VijaySethuOffl pic.twitter.com/8v0rfjYeMW
— DevaCVF (@VikramFansPage) April 9, 2021