இந்திய கிரிக்கெட் வீரர் தல தோனியின் மகள் ஜிவா, அவ்வப்போது செய்யும் குறும்புகளையும் சேட்டைகளையும், தோனி தனது டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைதளங்களில் பதிவிடுவது வழக்கம்.

அதுபோல தற்போது “புட்டபொம்மா” பாடலுக்கு அவரது மகள் ஜிவா நடனமானடும் வீடியோவை இன்ன்டாகிராமில் பதிவிட்டுள்ளார். இது வைரலாகி வருகிறது.
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் மகள் ஜிவா தந்தை தோனியுடன் பைக் ரைடு சென்ற வீடியோவால் சமீபத்தில் சமூக வலைத்தளங்களில் வைரலாகியது. இதை யடுத்து, தற்போது பிரபல தெலுங்கு பாடலான “புட்டபொம்மா” பாடலுக்கு அவரதுமகள் ஜினா நடமாடும் வீடியோ வைரலாகி வருகிறது.
வீடியோவை காண கீழே உள்ள லிங்கை கிளிக் செய்யுங்கள்…
Patrikai.com official YouTube Channel