சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் கார்த்திக் நரேன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மாறன்’
தனுஷ், மாளவிகா மோகனன், சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ள இந்த திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டாரில் இன்று வெளியானது.

புலனாய்வு பத்திரிகையாளராக தனுஷ் நடித்திருக்கும் இந்த படம் முழுக்க முழுக்க ஆக்சன் த்ரில்லர் படம்.
ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைத்திருக்கிறார்.
ஸ்ம்ருதி வெங்கட், ராம்கி, கிருஷ்ணகுமார், மகேந்திரன் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.
தனுஷ் இதற்கு முன் நடித்த நேரடி தமிழ் படமான ஜகமே தந்திரம் படமும் ஓ.டி.டி. தளத்தில் வெளியானதை தொடர்ந்து மாறன் திரைப்படமும் ஓ.டி.டி.யில் வெளியாகி இருக்கிறது.
Patrikai.com official YouTube Channel