தனுஷின் ‘நானே வருவேன்’ படத்தின் டைட்டில் லுக் வெளியீடு….!

Must read

தனுஷ் நடிப்பில் கலைப்புலி தாணு தயாரிப்பில் உருவாகி வரும் படத்தின் படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் தொடங்கியது.இந்த படத்தை செல்வராகவன் இயக்குகிறார்.யுவன் ஷங்கர் ராஜா இந்த படத்திற்கு இசையமைக்கிறார்.

இந்த படத்தின் டைட்டில் லுக்கை இன்று வெளியிடுவதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர்.தற்போது இந்த லுக் வெளியிடப்பட்டுள்ளது அதோடு படத்தின் டைட்டில் நானே வருவேன் என்பதும் தெரியவந்துள்ளது.

இதனை தனுஷ் ரசிகர்கள் சமூகவலைத்தளங்களில் ட்ரெண்ட் செய்து கொண்டாடி வருகின்றனர்.

 

More articles

Latest article