திருவண்ணாமலை

நவம்பர் 29 காத்திகை தீபத்தன்று திருவண்ணாமலை கோவில் செல்லவும் கிரிவலம் செய்யவும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

k

திருவண்ணாமலையில் திருக்கார்த்திகை தீப திருவிழா மற்றும் பரணி தீப திருவிழா மிகவும் புகழ் பெற்றதாகும். இதையொட்டி 10 நாட்கள் திருவிழா நடப்பது வழக்கம் ஆகும். இந்த கார்த்திகை தீப திருவிழா வரும் 29 ஆம் தேதி அன்று கொண்டடடபட உள்ளது. சென்ற வருடம் இந்த விழாவை காண சுமார் 20 லட்சம் பேர் கலந்துக்க கொண்டனர்.

தற்போது கொரோனா அச்சுறுத்தல் காரணமாக மக்கள் கூடடம் கூட தடை விதிக்கப்பட்டுள்ளது. எனவே இந்த வரு டம் 10 நாட்கள் திருவிழாவும் தடை செய்யப்பட்டு முன் அனுமதி பெற்றவருக்கு மட்டும் அனுமதி வழங்கப்பட உள்ளது. தினசரி 5000 பேருக்கு மட்டுமே கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

வரும் 29ஆம் தேதி அன்று மகாதீப திருவிழா அன்று பக்தர்கள் கூடடம் அதிக அளவில் இருக்கும் என்பதால் அன்று கிறிவியலாம் செல்லவும் கோவிலுக்கு வரவும் பக்தர்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தகவலை தெரிவித்த ஆடசியர் கந்தசாமி வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார்.