சென்னை:
தமிழக துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் இன்று திடீரென சென்னையில் உள்ள பிரபல தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
அவர் மருத்துவ பரிசோதனைக்காக அனுமதிக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், ஓபிஎஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள செய்திக அதிமுகவினர் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.