பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வரும் தீபிகா படுகோனே நடிகர் ரன்வீர் சிங்கை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.

இந்நிலையில், தீபிகா படுகோனே – ரன்வீர் சிங் தம்பதி மும்பையில் உள்ள அலிபாக் பகுதியில் ரூ.22 கோடி மதிப்பில் சொகுசு பங்களா ஒன்றை வாங்கி உள்ளனர்.

கடற்கரை பகுதியில் இந்த இடம் அமைந்துள்ளதால், பல தொழிலதிபர்களும், திரை நட்சத்திரங்களும் இந்தப் பகுதியில் சொத்துக்களை வாங்கி வருகின்றனர்.