மும்பை:
சைரஸ் மிஸ்திரி சீட் பெல்ட் அணியவில்லை என்று முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகியுள்ளது.

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்த்ரி கார் விபத்தில் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
குஜராத்தில் இருந்து மும்பை திரும்பிக் கொண்டிருந்த சைரஸ் மிஸ்திரி பயணித்த கார் விபத்தில் சிக்கிய நிலையில், சைரஸ் மிஸ்தில் விபத்தில் உயிரிழந்துள்ளதாக கூறப்படுகிறது.
20212 முதல் 2016 வரை டாடா குழுமத்தின் தலைவராக சைரஸ் பெலான்ஜி மிஸ்திரி இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
Patrikai.com official YouTube Channel