தமிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிப்பு! எடப்பாடி அறிவிப்பு

Must read

சென்னை:

மிழகத்தில் ஊரடங்கு ஏப்ரல் 30 வரை நீட்டிக்கப்படுவதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்து உள்ளார்.

ஏற்கனவே கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக அறிவிக்கப்பட்ட  144 தடை ஆணை  ஏப்ரல் 30ந்தேதி வரை தொடரும் என  தமிழக அரசு அறிவித்து உள்ளது.

More articles

Latest article