குடிய கெடுத்த கெழவி தமிழச்சி!: திலீபன் மகேந்திரன்

Must read

ரவுண்ட்ஸ்பாய்:
download-3
சுவாதி கொலை வழக்கு, ராம்குமார் மரணம்.. ரெண்டு மேட்டர் பத்தியும் பேஸ்புக்குல பரபரப்பா பதிவிட்டு ரெட்டைக்குழல் துப்பாக்கியா (!) செயல்பட்டவங்க தமிழச்சியும், திலீபன் மகேந்திரனும். இப்போ இந்த ரெண்டு குழல்களுமே ஒன்னையொன்னு தாக்க ஆரம்பிச்சிருக்கு.
திலீபன் மகேந்திரன், பல பெண்களை ஏமாற்றி பாலியல் ரீதியாக பயன்படுத்திக்கிறதா தமிழச்சி பதிவு போட…  பதிலுக்கு திலீபன் மகேந்திரன், தமிழச்சியை “கெழவி, ஆள் வைத்து அடிச்சாரு” அப்படின்னு பதிவு போட்டுருக்காரு.
 

தமிழச்சி- சுவாதி படுகொலை - மரணமடைந்த ராம்குமார்- திலீபன் மகேந்திரன்
தமிழச்சி- சுவாதி படுகொலை – மரணமடைந்த ராம்குமார்- திலீபன் மகேந்திரன்

இது பத்தி திலீபன் மகேந்திரன் எழுதியிருக்கிற பதிவு இதுதான்:
“தமிழச்சி இதோட நீ ராம்குமார் கேஸ பத்தி பேசுறத நிருத்திரு…. நீ இதுவர புடுங்குனதெல்லாம் போதும்…
நீதான் என்ன தேடி வந்த.. என் கூட மெசேஜ் பன்ன..
எனக்கு சந்தேகமாவே இருக்கு என்ன ஆள் அடிச்சது ஏன் நீயா இருக்க கூடாதுன்னு.. ஏன்னா நீ ஏற்கனவே ஒருத்தன உன் போட்டாவ வெளிய விட்டான்னு ஆள் வச்சி அடிச்சிருக்க.. அதே மாறி பணத்த கொடுத்து என்ன அடிக்க அடியாள் செட் பன்னிருக்க வாய்ப்பிருக்குன்னு எனக்கு தோனுது
என்ன அடிச்சிட்டு அந்த பழிய கருப்பு முருகானந்தம் மேல போட்டிருக்கலாம்/ வாய்ப்பிருக்கு.
அடுத்து நா உங்கிட்ட என் காதலின்னு அறிமுகபடுத்தி வச்ச லண்டன்ல இருக்க ஈழத்தமிழச்சிக்கிட்டையும் நா பொம்பள பொருக்கின்னு சொல்லி என் லவ்வையும் கெடுத்து விட்டுட்ட…
குடிய கெடுத்த கெழவி…
ஏதோ ஆதாரம் இருக்கு, ஆதாரம் இருக்குன்னு சொல்லி சொல்லியே போலிஸ்காரனுங்கள  பயமுருத்தி ராம்குமார கொல்ல வச்சிட்ட…
ஒரு “…யிரும்” உதவாம பெரிய லாடு மாதிரி ப்ரான்ஸ்ல ஏசி கக்கூஸ்ல லாப்டாப் முன்னாடி உக்காந்துக்கிட்டு இங்க இருந்து வர வாய்வழி செய்திய உண்மைன்னு நம்பி எங்க உழைப்ப கொச்சப்படுத்துர?
இங்க உயிர பணயம் வச்சி தகவல சேகரிச்சா.. இவுங்க அசால்ட்டா உக்காந்துட்டு பேர் வாங்கிட்டு போய்டுவாங்க…
ராம்குமார எப்டியாவது காப்பாத்திட்லாம்னு ஆகஸ்ட் 25 தேதி வர நா ஜெயிலுக்கு போர வரைக்கும் இருந்த தகவல கொடுத்து தமிழச்சி மூலமா பரப்புனேன்..
ஏன்னா 8 லட்சம் பாளோயோர்ஸ் இருக்காங்க…
ஆகஸ்ட் 25 பிறகு லூசு மாதிரி என்ன போடுனும்னே தெரியாம ஒளரி- ராம்குமார சாவடிச்சிட்டு..
(வழக்கறிஞர்) ராம்ராஜ்-ஜ பத்தியும் தப்பா போஸ்ட் போட்டுருக்க.. இங்க வெயில் சூட்டுல அளைஞ்சி பாரு அப்ப தெரியும் வலி மயிரு… ஏஸி காத்துல உக்காந்துட்டு வியாக்கனம் “யிரு” வேற…
நீ ஒரு தொடநடிங்ககின்னு எனக்கு மட்டும்தான் தெரியும்…
ஏங்கிட்ட இது வர போன்ல பேசுனது இல்ல.  காரணம் நம்பர் ட்ராக் ஆயிடும்னு.. மெசேஜர் call தான் பேசியிருக்க
ஒவ்வொரு தடவ நீ சார்ட் பன்னும்போதும் சார்ட்ட டிலீட் பன்ன சொல்லுவ.. காரணம் போலிசுக்கிட்ட நீ மாட்டக்கூடாதுன்னு.. (ஆனா நா பன்ல)
எப்பையும் புல்லட் புரூப் கண்ணாடி வச்சி பங்களாவுலதான் இருப்ப, இத நீ ஏங்கிட்ட சொன்ன.. உசுரு மேல அவளோ பயம்…
தோழர்  நீங்க போலிசுக்கிட்ட மாட்னா நா யார்ட்ட தகவல் வாங்குறது.. அப்டின்னு கேட்ட…! அதாவது நா போலிசுகிட்ட மாட்னாலும் பரவால்ல உனக்கு தகவல் வந்தாகனும்.. அதனாலதான் ஒரு டுபாக்கூர் ஸ்பை உங்கிட்ட அடையாளம் காட்னேன் அவன்தான் சரத். எனக்கு அவன பேஸ்புக் மூலமாதான் தெரியும் மத்தப்படி அவன யார்னே எனக்கு தெரியாது… இப்ப இவருதான் உன் விசுவாசி.. ஹா ஹா ஹா.
நீங்க போலிசுக்கிட்ட மாட்னீங்கனா தயவு செஞ்சி என்ன பத்தி சொல்லிடாதிங்க “நீங்க தேச துரோக வழக்குல” இருக்கீங்க.. அதனால என்னையும் புடிச்சிருவாங்கன்னு சொன்ன…
போனா போதுன்னு போலிஸ்காரனுங்க கேட்டும் உன்ன பத்தி எதுவும் சொல்லாம மறைச்சிட்டேன்…
இதுக்கு மேல எதாவது பேசுன.. உன்ன பத்தி எல்லாத்தையும் வெளியிட்ருவேன்…
நா எதையும் அழிக்கல.. A to Z எல்லாமே எங்கிட்ட இருக்கு…
opening la இருந்து எல்லாமே இருக்கு…. எதையும் அழிக்கல” அப்படின்னு தீலீபன் மகேந்திரன் எழுதியிருக்காரு.
ஹூம்… சுவாதி, ராம்குமார்னு இரு  சின்னவயசு பசங்களோட உயிர் அநியாயமா பறிபோயிருக்கு. அத வச்சி இந்த ரெண்டு பேரும் அடிச்சிகிட்டு கெட்க்காங்க. அதுக்கு லைக் கமெண்ட் போடுற கூட்டம் வேற!
என்னத்த சொல்றது?

More articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest article