தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படுகிறது… விவரம்

Must read

சென்னை: நாடு முழுவதும் வரும் 16ந்தேதி முதல்கட்ட கொரோனா தடுப்பூசி முன்களப் பணியாளர்களுக்கு போடப்பட உள்ள நிலையில், மாவட்டங்களில் தடுப்பூசிகள்  எங்கெல்லாம் சேமித்து வைக்கப்படும, அவைகள் எந்தெந்த பகுதிகளுக்கு விநியோகம் செய்யப்படும் என்பது குறித்த விரிவான பட்டியலை தமிழக  சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ளது.

அதன்படி தமிழகத்தில் சென்னை, கடலூர், திருச்சி, தஞ்சாவூர், மதுரை, சிவகங்கை, திருநெல்வேலி, வேலூர், சேலம், கோவை உள்பட 10 மாவட்டங்களில் தடுப்பூசிகள் ஸ்டோரேஜ் மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளது.

இந்த மையங்களில் இருந்து அருகருகே உள்ள மாவட்டங்களுக்கு எவ்வளவு டோஸ்கள் தடுப்பூசிகள் பாதுகாப்பாக விநியோகம் செய்யப்படும் என தெரிவித்து உள்ளது.

More articles

Latest article