திருப்பூர்:
கொரோனா பரவலை கட்டுபடுத்து வகையில் திருப்பூரில் கல்லூரி மாண்வர்கள் இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தியுள்ளனர்.

தமிழ்நாட்டில், கொரோனா நோய்த் தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் வகையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில், திருப்பூரில் உள்ள சிக்கண்ணா கல்லூரி மாணவர்கள் இணைந்து கொரோனா வைரஸ் போல வேடமிட்டு, தொற்று பரவல் குறித்தும், வீட்டை விட்டு அவசியமின்றி வெளியே வராதீர்கள் என்றும் வாகன ஓட்டிகளுக்கு அறிவுரை வழங்கியுள்ளனர்.

[youtube-feed feed=1]