சென்னை
தமிழ் நாட்டில் கொரோனா குறித்த விவரங்களின் பட்டியல் இதோ

இதுவரை சோதிக்கப்பட்ட பயணிகள் 2,10,538
வீட்டில் தனிமைப்படுத்தப்பட்ட பயணிகள் 77330
தனிமை வார்டுகளில் வைக்கப்பட்டோர் 995
28 நாட்கள் கண்காணிப்பை முடித்த பயணிகள் 4070
தமிழக அரசு சோதனை நிலையங்கள் 11
தமிழக தனியார் சோதனை நிலையங்கள் 7
சோதிக்கப்பட்ட ரத்த மாதிரிகள் 272
இன்று வரை பாதிப்பு உறுதி செய்யப்பட்டவர் 234
சிகிச்சையில் குணமடைந்தோர் 8
டில்லி மாநாட்டில் பங்கு பெற்று தனிமை படுத்தவர்கள் 1103
டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் சோதனை செய்யப்ட்டோர் 658
டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு நேற்று 80
டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு இன்று 110
டில்லி மாநாட்டில் பங்கு பெற்றோர் பாதிப்பு மொத்தம் 190
வெண்டிலேட்ட்ர்கள் கையிருப்பு 3371
தனிமை படுக்கைகள் 22040
[youtube-feed feed=1]