சென்னை: சென்னையில் கொரோனா பாதிப்பு வெகுவாக குறைந்துள்ளது. இன்றைய  1000க்குள் வந்துள்ளது மக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதே வேளையில் கொரோனா பாதிப்பு கோவை, ஈரோட்டில் தீவிரமடைந்துள்ளது.

தமிழகத்தில் கொரேனா தொற்று பரவல் ஓரளவு கட்டுக்குள் வந்துள்ளது. குறிப்பாக சென்னையில் தொற்று பாதிப்பு 1000க்குள் குறைந்துள்ளது. இன்று புதியதாக மேலும் 15,108 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில் பாதித்தவர்கள் எண்ணிக்கை 23,39,705 ஆக உயர்ந்துள்ளது.

சென்னையில் இன்று ஒரே நாளில் 989 பேர் கொரோனானால் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் மொத்தம் 524085 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். சென்னையில் இன்று 73 பேர் உயிரிழந்துள்ள நிலையில், 1893  பேர் குணமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் இன்று அதிகபட்ச பாதிப்பு கோவையில்  1982 ஆகவும் உள்ளது.  தொடர்ந்து ஈரோட்டில் 1353 பேருக்கும், சென்னையில் 894 பேருக்கும், திருப்பூரில் 844 பேருக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டு உள்ளது.

மாவட்டம் வாரியாக பாதிப்பு:

அரியலூர் 98
செங்கல்பட்டு 586
சென்னை 989
கோவையில் 1,982
கடலூர் 349
தர்மபுரி 241
திண்டுக்கல் 196
ஈரோடு 1,353
கள்ளக்குறிச்சி 231
காஞ்சிபுரம் 305
கன்னியாகுமரி 444
கரூர் 127
கிருஷ்ணகிரி 266
மதுரை 279
நாகப்பட்டினம் 419
நமக்கல் 398
நீலகிரி 415
பெரம்பலூர் 84
புதுக்கோட்டை 151
ராமநாதபுரம் 115
ராணிப்பேட்டை 237
சேலம் 894
சிவகங்கை .145
தென்காசி 176
தஞ்சாவூர் 645
தேனி 219
திருப்பதூர் 182
திருவள்ளூர் 392
திருவண்ணாமலை 338
திருவாரூர் 261
தூத்துக்குடி 296
திருநெல்வேலி 196
திருப்பூர் 844
திருச்சி 420
வேலூர் 190
விழுப்புரம் 372
விருதுநகர் 273

[youtube-feed feed=1]