புதுடெல்லி:
லக அளவில் 51.57 கோடி பேருக்கு கொரோனா பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதுகுறித்து வெளியான அறிக்கையில், பல்வேறு நாடுகளை சேர்ந்த 62.71 லட்சம் பேர் கொரோனா வைரசால் உயிரிழந்தனர். உலகம் முழுவதும் கொரோனாவால் 515,755,796 பேர் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் 47.05 கோடி குணமடைந்துள்ளனர். மேலும் 40,354 பேர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.