Skip to content
  • Thu. Sep 17th, 2026

www.patrikai.com

  • Home
  • சிறப்பு செய்திகள்
  • செய்திகள்
    • தமிழ் நாடு
    • இந்தியா
    • உலகம்
    • அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்
    • விளையாட்டு
  • பேட்டிகள்
  • ஆன்மிகம்
    • ஸ்ரீ பாபா அருள்
    • கோவில்கள்
    • ஜோதிடம்
  • ஸ்பெஷல்.காம்
    • சிறப்பு கட்டுரைகள்
    • நெட்டிசன்
  • தொடர்கள்
    • விண்வெளி விந்தைகள்
  • சினிமா
    • சினி பிட்ஸ்
    • சினி ஆல்பம்
    • வீடியோ
News

கொரோனா: இந்தியாவில் நேற்று ஒரே நாளில் 69,921 பேர் பாதிப்பு, 819 பேர் பலி…

Sep 1, 2020

டெல்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 69,921 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், 819 பேர் உயிரிழந்துள்ளனர் என்று மத்திய சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

இந்தியாவில் கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்து உள்ளது. தமிழகம் உள்பட 10 மாநிலங்களில் தொற்று பரவல் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. கொரோனா தொற்று பாதிபிப்ல உலக அளவில் 3வது இடத்தில்  இருந்து வரும் இந்தியா தினசரி பாதிப்பில் முதலிடத்தில் தொடர்ந்து வருகிறது.
மத்திய சுகாதாரத்துறை இன்று காலை வெளியிட்டுள்ள தகவலின்படி,  இந்தியாவில்,கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று) 69,921 பேர் புதிதாக கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மொத்த பாதிப்பு36,91,167  ஆக உயர்ந்துள்ளது.
நேற்று ஒரேநாளில், 65,081 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதுவரை தொற்று பாதிப்பில் இருந்து  28,39,883 பேர் குணமடைந்துள்ளனர். இதனால் 28,39,882 பேருடன் 76.63 சதவீதம் பேர் குணமடைந்துள்ளனர்.
தற்போதைய நிலையில் 7,85,996 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இது 21.59 சதவீதம் என்று கூறப்பட்டுள்ளது.
இதுவரை தொற்று காரணமாக சிகிச்சை பலனின்றி 65,288 பேர் உயிரிழந்துள்ளனர். நாட்டில் கொரோனா உயிரிழப்பு  1.78 சதவீதம் ஆக உள்ளது.
இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Post navigation

01/09/2020 7AM: உலகஅளவில் கொரோனா பாதிப்பு 2,56,32,203 ஆக உயர்வு
01/09/2020:  சென்னையில் கொரோனா பாதிப்பு மண்டலவாரி நிலைப் பட்டியல்

Related Post

News

SIR: பாரத ரத்னா பேராசிரியர் சி.என்.ஆர். ராவுக்கு பெயர் முரண்பாடு தொடர்பாக நோட்டீஸ்

News இந்தியா

டெல்லியில் அதிர்ச்சி: 16 வயது மாணவிக்கு ஓடும் ஸ்லீப்பர் பேருந்தில் பாலியல் வன்கொடுமை

News

எரிவாயுவை சிக்கனமாக பயன்படுத்துங்கள்! சிலிண்டரை பதுக்கினால் கடும் நடவடிக்கை! மத்தியஅரசு எச்சரிக்கை

உலகம்

உலகம்

மெக்காவை குறிவைத்து ஹவுத்திகள் தாக்குதல்… சவூதி அரேபியா அறிவிப்பால் உலகளவில் கொந்தளிப்பு… ‘வடிகட்டிய பழைய பொய்’ என ஹவுத்திகள் மறுப்பு

September 16, 2026 Sundar
உலகம் மருத்துவம்

ஆணுறுப்பை பெரிதாக்க சிகிச்சை: தாய்லாந்தில் இங்கிலாந்தைச் சேர்ந்தவர் உயிரிழப்பு

September 9, 2026 Sundar
இந்தியா உலகம்

அருணாச்சலப் பிரதேசம், அக்சாய் சின் : ஐ.நா. வெளியிட்டுள்ள புதிய உலக வரைபடத்தில் இந்திய – சீன எல்லைப் பகுதிக்கு இடைப்பட்ட பகுதியாக சித்தரிப்பு…

September 7, 2026 Sundar
உலகம்

11ம் நாள் காரியத்திற்கு தயாரான நேபாள குடும்பத்திற்கு மூதாட்டி உயிருடன் மீட்பட்டதால் ஆனந்த அதிர்ச்சி…

September 7, 2026 Sundar
உலகம் சிறப்பு கட்டுரைகள்

உலக வரைபடமே மாறுகிறது!

September 5, 2026 Sundar

www.patrikai.com

Proudly powered by WordPress | Theme: Newspaperex by Themeansar.

  • Home
  • About Us
  • Contact Us
  • Archive page
  • Disclaimer