சென்னை:
மையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ. 1015-ஆக அதிகரித்துள்ளது.

தற்போதைய விலையின் படி, 14.2 கிலோ எடைகொண்ட வீட்டு உபயோக சிலிண்டரின் புதிய விலை ரூ.1015.50-ஆக உயர்ந்துள்ளது.

விலைவாசி கடுமையாக உயர்ந்து வரும் நேரத்தில் சிலிண்டர் விலை உயர்வால் பொதுமக்களுக்கு நெருக்கடி ஆளாகி உள்ளனர்.