
யோகி பாபு முதன்மை கதாபாத்திரத்தில் நடித்த கோலமாவு கோகிலா, கூர்கா, மண்டேலா போன்ற படங்களும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.
இந்நிலையில், நடிகர் யோகிபாபு நடிக்கும் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்திற்கு ‘கான்ட்ராக்டர் நேசமணி’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.
இப்படத்தில் ஓவியா, ஜிபி முத்து ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகி உள்ளனர். இப்படத்தை ஸ்வதீஸ் எம்.எஸ் இயக்க உள்ளார். தர்ம பிரகாஷ் இசையமைக்கும் இப்படத்திற்கு சுபாஷ் தண்டபாணி ஒளிப்பதிவு செய்ய உள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது.
[youtube-feed feed=1]Glimpse from the pooja of #ContractorNesamani 🌟
Directed by @swadeshh
Produced by @Ankamedia2@iYogiBabu @OviyaaSweetz @dineshashok_13 @karthikthilai@subashdhandapa2@IAmAnbu5 @SDharmaprakash pic.twitter.com/GuBoqBGRfZ— Yuvraaj (@proyuvraaj) September 24, 2021