கொரோனா வைரஸ் காரணமாக ஊரடங்கு அறிவிக்கப்பட்டதில் இருந்து பெரிதும் பாதித்தவர்கள் இந்திய மதுபிரியர்கள் தான் என்பதை ஊரடங்கு தளர்த்த பட்டவுடன் கடை திறந்த முதல் இரண்டு நாட்களில் மடை திறந்த காட்டாற்று தண்ணீர் போல் மதுக்கடைகளை நாடி வந்த மதுபிரியர்களை வைத்து உலகம் உணர்ந்துகொண்டது.
தற்போது சமூகத்தில் கொரோனா இரண்டற கலந்து விட்டதால், மது வாங்க வரும் மதுபிரியர்கள் யாருக்கும் கொரோனா இருந்து மதுவாங்க வருமிடத்தில் தங்களுக்கு கலந்துவிட்டால் என்னாவது என்று யோசித்த மது விற்கும் கடைக்காரர் ஒருவர், கண்டுபிடித்த தொடர்பே இல்லாமல் மது விற்கும் இந்த புது முயற்சி….. இணைப்பு வீடியோ …
Patrikai.com official YouTube Channel